எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய #உறுதிப்படுத்தப்பட்ட உங்கள் பிரதேச செய்திகளை லங்காமுரசு இணையத்தில் பிரசுரிக்க Murasulanka@gmail.com என்ன மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கவும்.
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
ADD ADD ADD ADD
Published On:Monday, April 22, 2019

இலங்கையில் மீண்டும் ஊரடங்கு சட்டம் அமுல்..! முக்கிய அறிவித்தல்.!

இலங்கையில் நேற்றய தினம் குண்டு வெடிப்பு இடம்பெற்றதை தொடா்ந்து தொடா்ச்சியான கைது நடவடிக்கைள் மற்றும் சுற்றிவளைப்புக்கள் தொடா்ந்து கொண்டிருக்கும் நிலையில்,

மீண்டும் இன்று இரவு 8 மணி தொடக்கம் நாளை அதிகாலை 4 மணிவரை நாட்டின் சகல பாகங்களிலும் பொலிஸ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.இதனை பொலிஸ் தலமையகம் உறுதிப்படுத்தியுள்ளது.

Loading...
Lankamurasu.com - ranking and value

Sign Up to lankamurasu Newsletter

© 2012lankamurasu All Rights Reserved.
|
Call us on ( +94 ) 9364149