எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய #உறுதிப்படுத்தப்பட்ட உங்கள் பிரதேச செய்திகளை லங்காமுரசு இணையத்தில் பிரசுரிக்க Murasulanka@gmail.com என்ன மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கவும்.
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
Published On:Tuesday, May 14, 2019

கல்முனையில் பதட்டம் ! இராணுவம் குவிப்பு

கல்முனையில் பதட்டம் இராணுவம் குவிப்பு கல்முனையில் தற்போது மௌலவி ஒருவர் தாக்கப்பட்டதை தொடர்ந்து இராணுவத்தினர் கல்முனையில் உள்ள அனைத்து வீதிகளிலும் ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.



இன்று மாலை கல்முனையில் இளைஞர்கள் தங்களது பிரதேசத்தில் தமிழ் பிரதேசத்தில் நின்று கொண்டு இருந்தபோது அங்கு வீதியால் வந்த மௌலவி அங்கு நின்ற இளைஞர்களை விசாரித்துவிட்டு சென்றுள்ளார். பின்னர் சற்று தொலைவில் சென்று அங்கு உள்ள இளைஞர்கள் இடத்திலும் ஏன் அங்கு அந்த இளைஞர்கள் நிற்கின்றார்கள் என விசாரித்த போதே அவரரமீது சந்தேகம் வரவே அவர் தாக்கப்பட்டிருக்கின்றார் என அங்குள்ளவர்கள் கருத்து தெரிவித்த னர். இதனைத்தொடர்ந்து கல்முனையில் பல வீதிகளிலும் படையினர் குவிக்கப்பட்டனர்

பிரபலமான செய்திகள்

சிறு விளம்பரங்கள்

Sign Up to lankamurasu Newsletter

© 2012lankamurasu All Rights Reserved.
|
Call us on ( +94 ) 9364149