எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய #உறுதிப்படுத்தப்பட்ட உங்கள் பிரதேச செய்திகளை லங்காமுரசு இணையத்தில் பிரசுரிக்க Murasulanka@gmail.com என்ன மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கவும்.
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
ADD ADD ADD ADD
Published On:Tuesday, May 14, 2019

ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் செயற்பாட்டுப் பணிப்பாளர் நாமல் குமார கைது!

ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் செயற்பாட்டுப் பணிப்பாளர் நாமல் குமார, குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

வரக்காபொல பொலிஸில் முறைப்பாடு ஒன்றைப் பதிவு செய்ய வந்த நேரமே அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். நேற்றைய தினம் ஹெட்டிபொலை பிரதேசத்தில் நடைபெற்ற வன்முறைகளின் போது நாமல் குமார அப்பிரதேசத்தில் இருக்கும் காணொளிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியிருந்தது.


இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி தயசேகரவுக்கும் நாமல் குமாராவுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது

Loading...
Lankamurasu.com - ranking and value

Sign Up to lankamurasu Newsletter

© 2012lankamurasu All Rights Reserved.
|
Call us on ( +94 ) 9364149