எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய #உறுதிப்படுத்தப்பட்ட உங்கள் பிரதேச செய்திகளை லங்காமுரசு இணையத்தில் பிரசுரிக்க Murasulanka@gmail.com என்ன மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கவும்.
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
Published On:Friday, May 17, 2019

கிழக்கில் ஒருவேளை சாப்பாட்டுக்கு வழியில்லாமல் தவிக்கும் முன்னாள் போராளி..!!

கிழக்கில் ஒருவேளை சாப்பாட்டுக்கு வழியில்லாமல் தவிக்கும் முன்னாள் போராளி..!! கிழக்கில் ஒருவேளை சாப்பாட்டுக்கு வழியில்லாமல் தவிக்கும் முன்னாள் போராளி..!!

இடம் :- திருகோணமலை - கடற்கரைச்சேனை
பெயர் :- குகன்
உதவி :- இரு கால்களும் செயல்இழந்த நிலையில் உள்ளார்.எம் இனத்தின் விடுதலைக்கால் கைகளில் ஆயுதம் ஏந்தி போராடிய முன்னாள் போராளி இன்று எம் இனத்தால் ஒதுக்கப்பட்ட அநாதைகள் போல ஒரு வேளை சாப்பாட்டுக்கும் வழியற்று  கிடப்பது எம் இனத்தின் சாபக்கேடா..? இல்லை எம் இனத்தனவர்களின் தவறா..?  உறவுகளே குறித்த நபர் தொடர்பான வீடியோவை உங்களுக்காக வழங்குகிறோம்.

கிழக்கில் இயங்கும் எத்தனையோ சமூகநல அமைப்புகளின் கண்களிலும் படவில்லையா இந்தப்போராளியின் உணவுப்போராட்டம்..?  புலம்பெயர் தமிழர்களின் பணத்தை ஆட்டையப்போடும் அமைப்புகள் வேண்டாம் உறவுகளே.. கிழக்கு மாகாண சமூகநல இளைஞர் அணியின் கண்களின் தென்பட்ட இவரது போராட்டம் உங்கள் பார்வைக்காக..

முடிவு உங்கள் கையில்.. உதவி செய்யும் எண்ணம் கொண்ட உள்ளங்கள் கிழக்கு மாகாண சமூகநல இளைஞர் அணியினை தொடர்பு கொள்வதன் மூலம் குறித்த நபரை நேரடியாக தொடர்பு கொண்டு உண்மைத்தன்மையை உறுதிப்படுத்திக்கொண்ட நேரடியாக நீங்களே உதவிக்கரம் நீட்டுங்கள்.. உங்கள் பணம்.. உங்கள் உதவி.. உங்கள் மனம்.. இடைத்தரகர்கள் எமக்கு தேவையில்லை...

கிழக்கு மாகாண சமூகநல இளைஞர் அணி-
TEL - +94779758905

பிரபலமான செய்திகள்

சிறு விளம்பரங்கள்

Sign Up to lankamurasu Newsletter

© 2012lankamurasu All Rights Reserved.
|
Call us on ( +94 ) 9364149