எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய #உறுதிப்படுத்தப்பட்ட உங்கள் பிரதேச செய்திகளை லங்காமுரசு இணையத்தில் பிரசுரிக்க Murasulanka@gmail.com என்ன மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கவும்.
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
Published On:Tuesday, May 14, 2019

வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய விழாவில் பறவைகாவடி எடுப்பதற்கு தடை

தெற்கின் குழப்பங்களிற்கு மத்தியில் முல்லைதீவில் தமது பாதுகாப்பு கெடுபிடியை அமுல்படுத்த தொடங்கியுள்ளன இலங்கைப்படைகள். இதன் பிரகாரம் பாதுகாப்பு காரணத்திற்காக வற்றாப்பளை கண்ணகி

அம்மன் ஆலய வருடாந்திர பொங்கல் விழாவில் பறவைகாவடி எடுப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஆலயத்திற்கு வருகை தரும் அனைவரும் உடற்சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்திர பொங்கல் எதிர்வரும் 20ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் பாதுகாப்பு தரப்பால் இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

முல்லைதீவில் எந்தவொரு குழப்பமும் நடந்தேறியிராத நிலையில் இலங்கைப்படைகளது கெடுபிடிகள் மக்கிடையே சீற்றத்தை தோற்றுவித்துள்ளது.

பிரபலமான செய்திகள்

சிறு விளம்பரங்கள்

Sign Up to lankamurasu Newsletter

© 2012lankamurasu All Rights Reserved.
|
Call us on ( +94 ) 9364149