எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய #உறுதிப்படுத்தப்பட்ட உங்கள் பிரதேச செய்திகளை லங்காமுரசு இணையத்தில் பிரசுரிக்க Murasulanka@gmail.com என்ன மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கவும்.
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
ADD ADD ADD ADD
Published On:Monday, May 13, 2019

முஸ்லீம்களுக்கு எதிரான வன்முறைகள்.. மஹிந்த கொழுத்திப்போட கோத்தாபாய கும்மாளம்..?

நாட்டில் அண்மை காலமாக நடத்து வரும் வன்முறை சமபவங்கள் எந்தளவு கொடுமையானது என்பதை நாம் அறிவோம். ஏனெனில் இந்த வலியை நாம் நிறைய அனுபவித்திருக்கிறோம். என சமூக வலைதளங்களில் ஆர்வலர்கள் அவர்களது மனவேதனைகளை வெளிபடுத்தி வருகின்றனர்.

முதலில் குண்டு வெடித்தது. இப்போது கலவரம் வெடித்துள்ளது. இது அத்தனையும் கோத்தபாயா பதவி பெறுவதற்காக நடக்கிறதா என்ற சந்தேகம் பலமாக எழுகிறது.


ஏனெனில் திங்கட்கிழமை வெடிக்கும் என்றார் மகிந்த ராஜபக்ச தெரிவித்தார். ஆனால் அவர் குண்டு வெடிக்கும் என்கிறார் என்றே நினைத்தோம். இருப்பினும் அவர் கலவரம் வெடிக்கும் என்பதையே கூறிபிட்டுள்ளார்.

குண்டு வெடிப்பதும் அவர்களுக்கு தெரிந்திருக்கிறது. கலவரம் வெடிக்கும் என்பதும் அவர்களுக்கு தெரிந்திருக்கிறது. ஆனால் பாவம் மக்களுக்குத்தான் எதுவும் தெரியவில்லை.

அவர்கள் தங்கள் நலனுக்காக மக்களிடையே பிரிவனையை உருவாக்க முனைகிறார்கள். ஆனால் மக்கள் தமது நலனுக்காக ஒருமித்து நிற்க வேண்டிய அவசியம் உருவாகியுள்ளது.

குறிப்பாக தமிழ்மக்கள் தமது உறுதியான ஆதரவை முஸ்லிம் மக்களுக்கு தெரிவிக்க வேண்டிய தருணம் இது. என குறித்த ஆர்வலர் தெரிவித்துள்ளார்.

Loading...
Lankamurasu.com - ranking and value

Sign Up to lankamurasu Newsletter

© 2012lankamurasu All Rights Reserved.
|
Call us on ( +94 ) 9364149