எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய #உறுதிப்படுத்தப்பட்ட உங்கள் பிரதேச செய்திகளை லங்காமுரசு இணையத்தில் பிரசுரிக்க Murasulanka@gmail.com என்ன மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கவும்.
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
ADD ADD ADD ADD
Published On:Tuesday, June 25, 2019

முடங்கியது முஸ்லீம்களின் வியாபார நடவடிக்கை : வெண்ணபுவ பிரதேச சபை அதிரடி.!!

பாதுகாப்பு காரணங்களுக்காக முஸ்லிம் வர்த்தகர்கள் தங்கொட்டுவ வாரச் சந்தையில் வியாபாரம் செய்வது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக வென்னப்புவ பிரதேச சபை அறிவித்துள்ளது.

இது தொடர்பான சபையின் தீர்மானத்தை சபைத் தலைவர் சுசந்த பெரேரா வென்னப்புவ பிரதேச அரச அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளார்.

தங்கொட்டுவ வாரச் சந்தையின் பாதுகாப்பு தொடர்பில் கிடைத்த முறைப்பாடுகள் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

குறித்த பிரதேச சபை பொதுஜென பெரமுன கட்சியின் அதிகாரத்தின் கீழ் உள்ளதும் குறிப்பிடத்தக்கது-


Loading...

இணைய விளம்பரங்கள்

விளம்பரங்கள்

Sign Up to lankamurasu Newsletter

© 2012lankamurasu All Rights Reserved.
|
Call us on ( +94 ) 9364149