எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய #உறுதிப்படுத்தப்பட்ட உங்கள் பிரதேச செய்திகளை லங்காமுரசு இணையத்தில் பிரசுரிக்க Murasulanka@gmail.com என்ன மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கவும்.
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
ADD ADD ADD ADD
Published On:Tuesday, June 11, 2019

ராவண எல்ல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் பலி.!!

எல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட எல்ல - வெல்லவாய வீதியின் ராவண எல்ல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

முச்சக்கர வண்டி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து சுமார் 350 பள்ளத்தில் கவிழ்ந்ததில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

நேற்று (10) 9.30 மணியளவில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.விபத்தில் 6 பேர் காயமடைந்ததுடன் அவர்களில் இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளனர்.

38 மற்றும் 36 வயதுடைய பெண்கள் இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் எல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Loading...
Lankamurasu.com - ranking and value

Sign Up to lankamurasu Newsletter

© 2012lankamurasu All Rights Reserved.
|
Call us on ( +94 ) 9364149