எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய #உறுதிப்படுத்தப்பட்ட உங்கள் பிரதேச செய்திகளை லங்காமுரசு இணையத்தில் பிரசுரிக்க Murasulanka@gmail.com என்ன மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கவும்.
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
ADD ADD ADD ADD
Published On:Wednesday, July 10, 2019

மட்டக்களப்பில் 100 புத்தர் சிலைகளை உடைத்தெறிந்த முஸ்லீம்கள்.!!

மட்டக்களப்பு மாவட்டத்தில் 100 வரையான புத்தர் சிலைகள் சேதமாக்கப்பட்டன, அழிக்கப்பட்டன. அவற்றை தமிழர்கள்தான் செய்கிறார்கள் என இதுவரை நினைத்திருந்தோம்.

ஆனால் அதை செய்தது முஸ்லிம் தீவிரவாத குழுக்கள் என்பதை இப்போது அறிந்துள்ளேம் என பரபரப்பை கிளப்பியுள்ளார் மட்டக்களப்பு மங்களராம விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரர்.

மங்களராம விகாரையில் நடந்த பௌத்த மத நிகழ்வொன்றில் உரையாற்றியபோது இதனை தெரிவித்தார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் முன் ஆதாரங்களை வழங்க விரும்புவதாகவும் தெரிவித்தார்.

மட்டக்களப்பில் 63 அரச மரங்கள் வெட்டி அழிக்கப்பட்டு விட்டதாகவும், அவற்றை காப்பாற்ற தான் வீதியோரத்தில் உறங்கியதாகவும் தெரிவித்தார். மட்டக்களப்பிலுள்ள ஒவ்வொருவரும் கடினமானவர்கள், பயங்கரமானவர்கள் என அதிகாரிகள் சித்தரிக்கிறார்கள்.

ஆனால் உண்மை அதுவல்ல. அந்த அப்பிராயத்தை மாற்ற நாங்கள் முயற்சிக்கிறோம். எனினும், நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் முன் உண்மையை வெளிப்படுத்தவுள்ளேன் என்றார்

Loading...

இணைய விளம்பரங்கள்

விளம்பரங்கள்

Sign Up to lankamurasu Newsletter

© 2012lankamurasu All Rights Reserved.
|
Call us on ( +94 ) 9364149