எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய #உறுதிப்படுத்தப்பட்ட உங்கள் பிரதேச செய்திகளை லங்காமுரசு இணையத்தில் பிரசுரிக்க Murasulanka@gmail.com என்ன மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கவும்.
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
ADD ADD ADD ADD
Published On:Monday, July 22, 2019

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் உறுதி

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவு செய்யப்பட்டுள்ளதாக ஐ.தே.கவின் கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும் ஐக்கிய தேசியக் கட்சி இதனை முழுமையாக உறுதி செய்து தகவல் குறிப்பு எதனையும் இதுவரை வெளியிடவில்லை. ஆனாலும் இந்த முடிவு இறுதியும், உறுதியுமான முடிவாக அமையும் என அரசியல் தரப்பினர் நம்பிக்கை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Loading...
Lankamurasu.com - ranking and value

Sign Up to lankamurasu Newsletter

© 2012lankamurasu All Rights Reserved.
|
Call us on ( +94 ) 9364149