எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய #உறுதிப்படுத்தப்பட்ட உங்கள் பிரதேச செய்திகளை லங்காமுரசு இணையத்தில் பிரசுரிக்க Murasulanka@gmail.com என்ன மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கவும்.
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
ADD ADD ADD ADD
Published On:Saturday, August 10, 2019

மனைவிக்கு போதை மருந்து கொடுத்து நண்பருடன் உல்லாசமாக இருக்க அனுப்பி வைத்த கணவன்

அகமதாபத்தில் மனைவிக்கு போதை மருந்து கொடுத்து நண்பர்களுக்கு உல்லாசமாக இருக்க அனுப்பி வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அகமதாபாத் தலைநகர் கடோலியா பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் அதே பகுதியை இளைஞரை கடந்த 2015 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டுள்ளார்.

திருமணம் ஆகி ஆறு மாதம் ஆகிய நிலையில், தனது மனைவியிடம், தனது நண்பர்கள் அவரது மனைவிகளை அவ்வபோது மாற்றிக்கொண்டு, மாற்றான் மனைவியுடன் உல்லாசமாக இருப்பர்.

இதனால், தற்போது உன்மீதும் அவர்கள் ஆசைப்படுகிறார் என தன் மனைவியிடம் கேட்டுள்ளார். ஆனால் அந்த பெண் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் அவர் ஒரு நாள் தன் மனைவி மற்றும் நண்பர்களுடன் வெளி ஊருக்கு சுற்றுலா சென்றுள்ளனர். அப்பொழுது மனைவிக்கு கணவனே போதை மருந்தை கொடுத்து வேறு நண்பர்களுடன் உல்லாசத்திற்கு அனுப்பி வைத்துள்ளார்.

இதனால், மனஉளைச்சல் அடைந்த பெண், மீண்டும் அகமதாபாத் வந்தவுடன் அருகில் உள்ள போலீஸ் நிலையம் சென்று கணவன் மீது புகார் அளித்துள்ளார்.விசாரணையின் அடிப்படையில் நண்பர்களையும், கணவரையும் போலீசார் கைது செய்தனர்.

Loading...
Lankamurasu.com - ranking and value

Sign Up to lankamurasu Newsletter

© 2012lankamurasu All Rights Reserved.
|
Call us on ( +94 ) 9364149