செய்திகள் முகநூல் செய்திகள்

இலங்கையில் மீண்டும் புலிப்புரளிகள் ஏன்..? எதற்கு..? அவதானம்..!!

#உண்மையில்_புலிகள்_களத்திலா!???

#உண்மை_நிலவரம்_என்ன?

உண்மையிலேயே மீண்டும் விடுதலைப் புலிகள் களத்திற்கு வந்துவிட்டனரா? அல்லது சிங்கள அரசே இவ்வாறு ஒரு புலி நாடகத்தை அரங்கேற்றுகிறதா என்பதே இன்றைய ஈழ மக்களின் குழப்பம்.

இலங்கை அரசு தனக்கு சில அரசியல் மற்றும் பொருளாதார ஆதாயங்களைத் தேடவும் ஈழ மக்களை தொடர்ந்தும் இராணுவ முனையில் வைத்திருக்கவுமே இவ்வாறு நாடகம் செய்வதாக நம்பத்தகு கொழும்பு அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.

புலிகளிடமிருந்து மீட்கப்பட்ட தளவாடங்களை வைத்து தமது ஆட்கள் சிலரையும் வைத்து இந்த நாடகம் ஆடப்படுவதாகவும் தமிழர்கள் அவதானமாக இருக்க வேண்டும் என்தையும் கூறிக் கொள்கிறார்கள் அரசியல் அவதானிகள்?

(Visited 36 times, 1 visits today)
Open