கட்டுரைகள் செய்திகள்

வெள்ளை வேட்டியுடன் முள்ளிவாய்க்காலில் இருந்து தப்பிய தலைவர் : திக்திக் உண்மைகள்

தலைவர் முள்ளிவாக்கால் கப்பல் வீதியால் நடந்து வந்த சம்பவம் எத்தனை பேருக்கு தெரியும்.

புலனாய்வுத்துறை முக்கியஷ்தர்கள் உற்பட ராதாபடையணி மற்றும் கரும்புலி அணியினர் சுற்றி நிக்க வாகணம் எதுவும் அற்று கபம்பிரமாக வெரும் செரும்புடன் நடந்த நம்பவம் இன்றும் என்னை அடிக்கடி சிந்திக்க வைத்துக்கொண்டுதான் இருக்கின்றது.

லச்சக்கனக்கில் மக்கள் கூட்டம் கொட்டும் மழைபோல் எதிரியின் எறிகணை வீச்சு இதைவிட எதிரியால் சுடப்படும் ரவைகள் அத்தனையும் எமை கடந்தே செல்கின்றது.

இப்படி இருக்க பொட்டு அம்மான் அருகிலே இடைவெளி கொடுக்காது (தலைவரை விட்டு கொஞ்சநேரம் கூட விலகாது) கப்பல் வீதியில் இருந்து நந்திக்கடலுக்கு அருகாமை செல்லவேண்டும். எப்படி செல்லப்போகின்றார் என்பதுதான் எல்லோர் மனங்களிலும் கேள்வி நீண்ட நேரம் காத்திருந்த நாங்கள் என்ன நடக்கப்போகின்றது என்பது தெரியாது.

கரும்புலி அணியொன்று யார் இவர்கள் என்று எல்லோரும் வியந்து பார்க்கும் அளவிற்கு… ஒரு அணி.. அது அப்படித்தான்.. தோற்றங்களும் அவர்கள் அணிந்திருந்த உடைகளும். அந்த கரும்புலி அணியின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 400 வரையிருக்கும். சரிக்கரவாசி 200 வரையில் புதிய முகங்கள். அந்த கூட்டம் முன்னே செல்வதற்கு முன்னர் புலனாய்வு அணி ஒன்று சென்று விட்டது.

அதன் பின்னர் கரும்புலி அணி நடந்து செல்கின்றது. அந்தகூட்டத்திற்கு பின்னர் எங்களது அணி நடந்து செல்கின்றது. மக்கள் ஓருசிலர் மாத்திரமே கண்ணுக்கு தெரிகின்றார்கள். கரும்புலி அணியோடு ஒருவர் வெள்ளை நிரவேட்டியுடன் நடந்து செல்கில்கின்றார்.

எங்களுக்கு அது முக்கியமல்ல, அவர் எமது அணியுடன் பயணிப்பதால் எமக்கு வேண்டப்பட்டவர் என்பது அனைவருக்கும் தெரியும். நந்திக்கடலுக்கு அருகாமையில் வந்த பின்னர் தான் எமக்கு பொருப்பாக இருந்த பொறுப்பாக இருந்த தளபதி கூறுகின்றார் “வந்திட்டார்” இங்க கொஞ்சநேரம் ஒவ்வெடுங்கள் என்று.

தலைவர் எப்படி வந்தார் என்று தெரியாது, அனைவரும் ஒருவரை ஒருவர் பார்க்க அந்த வெள்ளைநிர வேட்டியுடன் தலைப்பாகை கட்டியபடி வந்தவர் எமது தலைவர்தான் என்று அவர் வந்து சேரந்த பின்னரே தெரியும்.

இதுதான் எமது தலைவர் அவருக்கு அருகில் இருக்கும் எமக்கே சந்தேகத்தை ஏற்படுத்தி விட்டு பாதுகாப்புடன் வந்தவர் எனில் கிட்டவும் நெருங்க முடியாத எதிரிக்கு…!!

ராதா படையணி

(Visited 4,615 times, 1 visits today)

Close