செய்திகள் முகநூல் செய்திகள்

உருவம் இல்லாத அல்லா நேரில் வந்ததால் முஸ்லீம்கள் ஆரவாரம்.!! (Video)

பொதுவாக முஸ்லீம்கள் சிலை வணக்கத்திற்கு எதிர்மாறானவர்கள். இவர்கள் மதத்தில் மனிதர்களை வணங்குவதோ அல்லது சக மனிதர்கள் காலில் விழுந்து வணங்குவதோ ஆசீர்வாதம் வாங்குவதோ மதத்திற்கு எதிரானதாக கருதப்படுகிறது.

இப்படியிருக்கு முஸ்லீம்கள் ஒருவரை கையெடுத்து வணங்கி அல்லாகு அக்பர் என கூச்சலிருவது சமூகவலைத்தளங்கில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது. இதற்கு ஏனைய மதத்தவர்களை விடவும் முஸ்லீம்கள் பல எதிர்க்கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

உருவம் இல்லாத அல்லாஹ் உருவத்துடன் வந்துவிட்டாரா எனவும் காமண்டுகளில் கழுவி ஊத்துகிறார்கள்…

 

(Visited 210 times, 1 visits today)
Open