கட்டுரைகள் செய்திகள் முகநூல் செய்திகள்

இஸ்லாமிய ஆக்கிரமிப்பாளன் ஹிஸ்புல்லாவின் ஊழல் அம்பலம்..!!

#இஸ்லாமிய #ஆக்கிரமிப்பாளன் #ஹிஸ்புல்லாவின் #ஊழல் #அம்பலம்.!! 5000 #மில்லியனை குடும்பச் சொத்தாக எழுதிவைத்துவிட்டு அதை மறைக்க அழுது புலம்பும் அமைச்சர்! -உண்மை

#ரிதிதென்னவில் ஹிஸ்புல்லா 5000 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கும் #பல்கலைக்கழகத்தின் 90 ஆயிரம் பங்குகள் ஹிரா #பவுண்டேசன் பெயரிலும் 10 ஆயிரம் பங்குகள் மகன் ஹிராஸ் ஹிஸ்புல்லாவின் பெயரிலும் #எழுதப்பட்டுள்ளன.

இதிலும் 90 ஆயிரம் பங்குகளைக் கொண்ட ஹிரா #பவுண்டேசன் ஹிஸ்புல்லாவின் பெயரிலும் அவரது மகன் ஹிராசின் பெயரிலும் எழுதப்பட்டுள்ளன.

#இவர்களது மரணத்திற்குப் பின்னரும் இந்த பல்கலைக்கழகம் தமது குடும்பத்தின் பெயரிலேயே இருக்கும் என்றும் கம்பனிச் சட்டத்தின் கீழ் எழுதியிருக்கிறார்கள்.

#மொத்தத்தில் இது ஹிஸ்புல்லாவினதும் அவரது பிள்ளைகளினதும் பெயரில் உள்ளது. #சவூதியில் வசூல் செய்த பணத்தில் நிர்மாணிக்கப்படும் பொது மக்களுக்குச் சொந்தமான பல்கலைக்கழகம் எப்படி #ஹிஸ்புல்லாவின் குடும்பச் சொத்தாக மாற முடியும்.

இப்போது உங்களுக்கு ஞாபகம் வருகுறதா ஹிஸ்புல்லா ஊழல் மாநாட்டில் கதறி அழும்போது கூறியது?

#கஃபதுல்லாவை கண்டவுடன் நான் கேட்கும் முதல் துஆ “யாஅல்லாஹ் பொது மக்களுக்குச் சொந்தமான ஒருசதம் கூட எனக்கோ எனது பிள்ளைகளுக்கோ சேர்த்துவிடாதே” என்பதுதான்.

மக்களே இப்போது கேளுங்கள் 5000 #மில்லியன் (500 கோடி) ரூபா சொத்து உங்களதும் மகனினதும் பெயரில் இருக்கிறதே?

ரஊப் மௌலவியின் பள்ளியை கட்டவும் அத்வைதத்தை வளர்க்கவும் ஹிஸ்புல்லா வழங்கிய நிதி உதவிகள்

#பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் விசேட நிதி ஒதுக்கீட்டின் கீழ் 2014 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் ஒதுக்கப்பட்ட நிதியிலிருந்து பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா அவர்களால் காத்தான்குடி 5 பதுறியா ஜும்ஆ பள்ளிவாயல் கட்டிடப் பணிக்காகவும் அத்வைத கொள்கைசார் அமைப்புகளின் வளர்ச்சிக்காகவும் வழங்கப்பட்ட நிதி உதவிகளின் விபரம் வருமாறு :

பதுறியா ஜும்ஆ பள்ளிவாயலுக்கு அதி சக்தி வாய்ந்த ஒலிபெருக்கி சாதன கொள்வனவிற்காக 50, 000 ரூபா

பதுறியா விளையாட்டுக் கழகத்திற்கு 50, 000 ரூபா

கரீப் நவாஸ் பவுண்டேஷனுக்கு தளபாட கொள்வனவுக்கு 50, 000 ரூபா

றப்பானியா இளைஞர் கழகத்திற்கு 100,000 ரூபா

பதுறியா ஜும்ஆ பள்ளிவாயல் சன சமூக நிலைய மண்டப நிர்மாணத்திற்காக 3,000,000 ரூபா (3 மில்லியன் ரூபா)

பதுறியா ஜும்ஆ பள்ளிவாயல் அலங்கார சுற்று மதில் நிர்மாணத்திற்காக 1,000,000 ரூபா (1 மில்லியன் ரூபா)

பதுறியா ஜும்ஆ பள்ளிவாயல் அலங்காரக் கதவு அமைக்க 3,000,000 ரூபா (3 மில்லியன் ரூபா)

பதுறியா ஜும்ஆ பள்ளிவாயல் வளாகத்தில் இன்டர்லொக் கற்கள் பதிப்பதற்காக 4,000,000 ரூபா (4 மில்லியன் ரூபா)

காத்தான்குடி பிரதேச செயலகம் மற்றும் மாவட்ட அரசாங்க அதிபர் ஊடாக 735,000 ரூபா (7 இலட்சத்து 35 ஆயிரம் ரூபா)

ஆதாரம் – பிரதேச செயலக ஆவணங்கள்

கி.மா.எ 0111

செய்தி மூலம் :- முகநூல்

Note :- இந்த கட்டுரை முகநூல் தளத்தில் இருந்து பெறப்பட்ட தகவல்களே எமது செய்திப்பிரிவால் பிரசுரிக்கப்பட்டது. இந்த கட்டுரையின் எந்தவொரு தயாரிப்பிலும் லங்காமுரசு செய்திப்பிரிவு பங்கேற்கவில்லை. இக் கட்டுரை சம்பந்தமான கருத்துக்கள் மற்றும் தகவல்கள் அனைத்தும் குறிப்பிட்ட நபருக்கே சொந்தமானது. இக்கட்டுரை அல்லது செய்தி தொடர்பான எந்தவித முரண்பாட்டு கருத்துக்களுக்கு லங்காமுரசு பொறுப்புக்கூறாது என்பதை கருத்திற்கொள்க.

(Visited 193 times, 1 visits today)

Close