செய்திகள் பிராந்தியசெய்திகள் முகநூல் செய்திகள்

மட்டக்களப்பு யுவதியின் ஆபாசப்படங்கள் வெளியானது இப்படித்தான் (வீடியோ)

மட்டக்களப்பில் தமிழ்பெண்களின் போட்டோக்களை கேவலமாக. பதிவேற்றி பலரின் உயிரோடு விளையாடிய கிரிமினல்! ஊரில் எத்தனையோ விழிப்பூட்டும் பிரச்சினைகள் சமூக நோக்குகளை கவனம் செலுத்தாமல் தமது தனிப்பட்ட வெறுப்பு விருப்புக்காக பெண் இனத்தை அசிங்கப்படுத்த என பலகூட்டங்கள் ஆண், பெண் வேறுபாடின்றி மலிந்து காணப்படுகின்றது.

இன்றைய நவீன தொழினுட்ப காலத்தில் நேரடியாக ஆயுதங்களால் கொலை செய்வதை விட முகநூல்களில் தவறாக சித்திகரிப்பது பாரிய குற்றமாகும்.முகநூல் ஒரு நாட்டின் ஆட்சியை மாற்றக்கூடிய வல்லமை உடையது.

அதனை நல்ல நோக்கத்திற்கு பயன்படுத்துவதை தவிர்த்து பலர் துர்நடவடிக்கைகளுக்கே பயன்படுத்துவது அதிகரித்துள்ளது. இப்படியான வளர்ப்புண்ணியொன்று அப்பாவி போலயிருந்து தமது மனதிலெழும் வாந்தியை எல்லோரும் பார்வையிடும் சமூகவலைத்தில் காரிதுப்புவது போன்று தமிழ் பெண்களை ஆபாசமாக முகப்புத்தகத்தில் பதிவேற்றியவர் கையும் களவுமாக பிடிபட்ட போதானா காட்சி.

இவ்வாறு சமுக வலைத் தளங்களில் பெண்களுக்கு ஆபத்து விளைவிக்கக்கூடிய அதிக சட்ட விரோத செயல்கள்  நடைபெருகின்றன,இதில் இருந்து பெண்கள் தங்களை தற்பாதுகாத்துக் கொள்வது கட்டாயமாகும்.

(Visited 1,421 times, 1 visits today)
Open