செய்திகள் நிகழ்வுகள் பிரதானசெய்திகள்

வெள்ளையனை அடித்து வெற்றிகொண்ட ஈழத்தமிழன் – அதிகம் பகிருங்கள்..!!

லண்டன் இல் நடைபெற்ற பிரபல குத்துச்சண்டை போட்டியில் ஈழத்தமிழனான கேனு சுதாகரன் வெற்றியீட்டியுள்ளார்.இவர் எமது #தமிழ்_ஈழ அடையாளத்துடன் எமது தேசியக்கொடியுடன் இறங்கி,வெற்றியீட்டியுளார். இந்த சம்பவம் கடந்த வாரத்தில் இடம்பெற்றது.

தமிழீழத்தின் சார்பில் பங்குபற்றி வெற்றியீட்டி தமிழீழ தேசத்திற்கு பெருமை தேடித்தந்த தமிழீழ குத்துச்சண்டை வீரர் கேனு சுதாகரன்..

குத்துச்சண்டை போட்டியின் ஆரம்பத்தில் இவரின் பெயர் சொல்லி நடுவர்கள் அவரை மேடைக்கு அழைக்கும் போது ” Tamil Tiger கேனு சுதாகரன் ” என கூறியே அழைக்கப்பட்டார்..

(Visited 603 times, 1 visits today)
Open