செய்திகள் பிராந்தியசெய்திகள் முகநூல் செய்திகள்

படுவான்கரை பறிபோகிறது.. கிழக்கு தமிழர்களே எச்சரிக்கை..! விழித்தெழு.!!

#போராட்டமே வாழ்கையோ #தமிழா #விழித்தெழு தமிழராக #ஒன்று திரண்டு எமது #நிலத்தை வளத்தை #பாதுகாப்போம் ஒட்டு மொத்த #கிழக்கு தமிழ்
#மக்களுக்கும் நல்லாட்சி அரசாங்கம் எனும் மைத்திரி அரசு வைத்த ஆப்பு

கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு பகுதி நிலங்கள் சீனாவின் கைவசம் எமது நிலங்களும் வளங்களையும் இலங்கை அரசு திட்டமிட்டு சீனாவிடம் கைச்சாத்து இடப்பட்டு சீனாவின் தொழிற்சாலைகள் அமைய அனுமதிக்கப்பட்டுள்ளன …

#குடும்பிமலை #புல்லுமலை வெல்லலாவெளி #ஊற்று சேணை போன்ற பகுதிகளில் உள்ள நிலங்களையும் வழங்களையும் உள்ளடக்கி
கரும்பு செய்கை மற்றும் தொழிற்சாலைகள் அமைக்க .. 68250 ஏக்கர் நிலம் சீனாவின் கைகளில் கொடுக்கப்பட்டுள்ளது மேலும் 90.000 குடும்பங்களை புல்லுமலை ஊற்று சேனை வெல்லாவெளி பகுதியில் புதிய குடியிருப்புகள் அமைக்க பாரிய திட்டமும் கைச்சாத்திடப்பட்டுள்ளது .

இப்பகுதியில் யாரை குடியமர்த்தப்பட உள்ளனர் என்பது மர்மமானது? பெரும்பாலும் இஸ்லாமிய மற்றும் தமிழர் அல்லாத வேறு இனத்தவர்களை குடியமர்துவதாக இருக்கலாம்

மேலும் இப்பகுதியில் ஒரு தனி நபருக்கு குடும்பிமலைப்பகுதியில் 2700 ஏக்கர் நிலப்பரப்பில் சொந்தமான அருங்காட்சியகம் அமைக்கவும் அனுமதி கைச்சாத்திடப்பட்டது

எமது படுவான் ஏழை தமிழர்களின் தொழில் விவசாயம் கால்நடை வளர்பு தமிழர் இருப்பு கேள்விக்குறியாகும் மற்றும் எதிர்காலத்தில் ஏணைய இஸ்லாமிய சிங்கள இனத்தவர்களால் தமிழர்கள் இன வன்முறைகள் இடம்பெறும் வழி சமைக்கும் இந்த செயற்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் தமிழர் பொருளாதரம் முற்று முழுதாக பாதிக்கப்படும் மேச்சல் நிலங்கள் இல்லாது போகும் கால் நடை அழிந்து விவசாயம் அடியோடு இல்லாது போகும்

இத்திட்டத்திற்கு வன விலங்கு பகுதி நிலங்கள் அரச காணிகள் தவிர்ந்த இத்திட்ட அபிவிருத்திக்கு எடுக்கவில்லை என்பதும் குறுப்பிடத்தக்கது உரிய தமிழ் அதிகாரிகள் பாராளுமன்ற உறுப்பினர்கள் இத்திட்டத்தினை அலசி ஆராய்ந்து எமது இருப்பு தமிழர் நிலம் வளங்கள் விவசாய கால்நடை மேச்சல் நிலங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்

Thanks :- Facebook :-‎Eelam Sugan‎

(Visited 38 times, 1 visits today)
Open