முகநூல் புதினம்

அச்சுவேலி தமிழச்சிகளே ஆமியோட சேர்ந்து நல்லா புடுச்சி இழுங்கோ..

அச்சுவேலி உலவிக்குளம் சித்திவிநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவ தேர்த்திருவிழாவின் போது அச்சுவேலி இராணுவ முகாமை சேர்ந்த இராணுவத்தினர் வடம் பிடித்து தேர் இழுத்தனர்.

அச்சுவேலி சித்திவிநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவ தேர்த்திருவிழா நேற்று வியாழக்கிழமை காலை நடைபெற்றது.அதன் போது ஆலயத்திற்கு இராணுவ சீருடையில் வந்த இராணுவத்தினர் தமது மேலங்கியை கழட்டி தேர் வடம் பிடித்து தேர் இழுத்தனர்.

இராணுவத்தினரின் திடீர் செயற்பாட்டை கண்ணுற்ற பக்தர்கள் செய்வதாரியாது இருந்தனர்.

(Visited 309 times, 1 visits today)

Close