செய்திகள் பிரதானசெய்திகள்

ஹரோயின் கடத்தல்ஹராம் இல்லையா.? இலங்கையின் முஸ்லீம்கள் புதிய சாதனை..!!

இன்றைய தினம் உலகத்திலே கின்னஸ் சாதனை படைத்த இலங்கை பேருவளை முஸ்லிம் நபர்களால் ஒரே தடவையில் கடத்தப்பட்ட போதைப்பொருள்! இலங்கை வரலாற்றில் முதன் முறையாக இன்று ஒரே நாளில் முஸ்லிம்களிடமிருந்து மாட்டிய மிகப் பெறுமதியான ஹெரோயின்…!!

இன்றைய தினம் பேருவளையில் 2778 மில்லியன் ரூபா பெறுமதியான 231கிலோ ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார்.

இதன்படி நடப்பாண்டில் சுமார் 5166 மில்லியன் ரூபா பெறுமதியுடைய சுமார் 430 கிலோ கிராம் ஹெரோயின் போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.அதேநேரம் ஹெரோயின் போதைப் பொருள் சம்பந்தமாக நாடு முழுவதும் 37,304 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இவை பேருவளை கடற்கரை பகுதியில் ரோலர் படகில் பாகிஸ்தான் சீனி என அடையாளமிட்ட 11உர பையிலிருந்து அத்தோடு 214 பொதியிலிருந்து ஹெரோயின் இரு பேருவளை சேர்ந்த முஸ்லிம் நபர்களிடமிருந்து மீட்கப்பட்டுள்ளது.

இது நாடு முழுவதும் பரவலடைந்திருந்திருந்தால் பத்து வருடத்தில் வெளிநாட்டில் கடத்தியதை ஒரு தடவை மொத்தமாக நாட்டிற்கு கொண்டு வந்த ஆபத்தையும் விளைவித்திருக்கும்,

தற்போது எமது நாட்டில் போதைப்பொருள் பாவனை அதிகரிப்பு பல அசம்பாவிதங்களை தோற்றுவிக்கின்றது.சந்தேகத்திற்குரியவர்களை கண்டால் உடனே போதைப்பொருள் எதிரான போலிஸாருக்கு அறிவித்து போதைப்பொருள் இல்லாத ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்க அணைத்து மக்களும் கை கோர்க்க வேண்டும்.

(Visited 327 times, 1 visits today)
Open