காணொளிகள் செய்திகள்

ஹிஸ்புல்லாவை கிழக்கு தமிழர்கள் எதிர்ப்பதன் நியாயம் என்ன..? இதோ ஆதாரம்..!!!

#கிழக்கு_ஆளுனரின்_மெல்லத்_தமிழை_இனி_அழிக்கும்_செயல்_ஆரம்பம்.

தோப்பூர்_தனி_பிரதேச_செயலகமாக_பிரதேச_சபையாக_பிரிக்கப்படவுள்ளது #இது_முஸ்லிம்கள்_கூடுதலாக_உள்ள_பிரதேசம்_ஆனால்_நிலத்தில் வெட்டிதான்_பெரிய_பிரதேசம்_கொடுப்பதென்றால்_ஏற்கனவே கேட்ட கிளி_வெட்டிக்குத்தான்_கொடுக்க_வேண்டும்_அப்போது_தான்_தமிழ்_பிரதேச செயலாலர்_நியமிக்கப்படுவார்_இல்லையென்றால்_மூதூர்_முஸ்லிம் #தோப்பூர் #முஸ்லிம்_பிரதேச_அதிகாரிகளினால்_தமிழ்_நலன்கள் #பறிக்கப்படும்

கிழக்கில் விடிவு உதயமாகும் தருணமா இது ? முடிவு உங கள் கைகளிலையே….

#முக்கிய_செய்தி
🧿👨‍👩‍👧‍👧 #வெள்ளிக்கிழமை_நடக்க_போகும்
ஆர்ப்பாட்டம் 💪💪💪💪👇👇👇👇

போராட்டத்துக்கான சில வெளிப்படுத்தற்கருத்துக்கள் பின்வருமாறு :
👁 எந்தவொரு மாகாண ஆளுனரும் அதே மாகாணத்தைச் சேர்ந்தவராக இருக்கக் கூடாது ; வேறு மாகாணத்தைச்சேர்ந்தவரை ஆளுநராக்குங்கள் !

👁 ஹிஸ்புல்லா தான் பிறந்து வாழ்ந்துவரும் கிழக்கு மாகாணத்தில் பண ரீதியான இலாபங்கள் தரக்கூடிய ஸ்தாபனங்களை வைத்திருக்கிறார். எனவே,அவரது நியமனம் ஆகாததாகும் ! பொருத்தமானதாகாது !

👁 கிழக்கு மாகாணத்தில் உள்ள காளி கோவில் ஒன்றை, தான் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு தலைவராக இருந்து, அந்த பதவியைப் பயன்படுத்தி அபகரித்து அதை முஸ்லிம் பள்ளிக்கும், அதில் ஒரு பகுதியை சந்தைக்கும் கொடுத்தேன் எனவும் வழங்கிய வாக்குமூல ஒலிஒளிநாடாஆதாரமாக உள்ளது.

👁 கிழக்கு மாகாணத்தில், மத்திய கிழக்கு நாடுகளின் நிதி உதவியுடன்  ரிதி தென்னை என்ற இடத்தில் கட்டப்பட்டுவரும் அரபு கல்லூரி ஒன்றின்
கட்டுமானங்களில், ஊழல் செய்த வழக்கு ஒன்று கிழக்கு மாகாண நீதிமன்றில் நிலுவையில் உள்ளது ; அதில் சந்தேக நபராக ஹிஸ்புல்லா இருக்கின்றார். நீதிவானைமாற்றினேன் ,ஒரு நீதவானால் எழுதப் பட்ட தீர்ப்பை அப்படியே மாற்றி எழுதவைத்தேன் என்றவர் இந்த வழக்கிலும் தலையிடலாம் !

👁அவர் சொந்த வாழ்க்கையில் ,அவர் வாழும் காத்தான் குடிகிராமத்திலேயே  அவரது சமூகத்தினாலேயே எதிர்க்கப் படும் ஒருவராவார் !

👁 ஒரு ஆளுநர் பதவி என்பது ஒரு நாட்டில் இருக்கும் அரசியல் கட்சி  சார்பற்ற கெளரவமான நிலையில் இருப்பவர்களுக்கே வழங்கப்படவேண்டிய
ஒரு பதவியாகும் ! ஆனால் ,நியமிக்கப் பட்டுள்ள கிழக்கு மாகாண முதல்வர் ஒரு  ஸ்ரீலசுக ஐச் சேர்ந்தநெடுநாள் உறுப்பினராக உள்ளதால்கட்சி ரீதியான சலுகை களும் பாரபட்சங்களும் அவரால் முன்னெடுக்கப் பட நிச்சயமான வாய்ப்புக்கள் உண்டு !

👁 பெரிய புல்லுமலை என்ற ஓரிடத்தில் நிறுவப்பட்டுவரும் தண்ணீர்ப் போத்தல் உற்பத்தித் தொழிற்சாலையின் உரிமைக்குரியோர் இந்த ஆளுநரின்உறவினர்கள்தான் என்றே பேசப் படுகிறது ; மக்களின் போராட்டம் காரணமாக அந்தத்தொழிற்சாலை இயங்குநிலை நிறுத்த பட்டுள்ளது ; ஆயினும்,புதிய ஆளுநர் இதில் தலையிட நிறையவே வாய்ப்பு உண்டு !

எந்த ஆர்ப்பாட்டம் முஸ்லிம் மக்களுக்கோ அல்லது அரசாங்கத்தை எதிர்த்து போராடும் ஆர்ப்பாட்டம் இல்லை புதிய ஆளுநர் தகுதி இல்லாத ஆளுனர்க்கு ஒரு இன வெறி பிடித்த எந்த தகுதியும் இல்லாத ஆளுனர்க்கு இதை என் தமிழ் சமூகம் நல்ல புரிந்து கொள்ள வேண்டும் இரத்த ஆறு ஓடும் என்று கூறும் ஆளுநர் இவர் இப்படி எந்த கிழக்கு மாகாணத்தில் ஆளுநராக நியமிக்க முடியும் தமிழா எழுத்து வா வீதிக்கு இல்லையே உன் வீட்டில் உள் இரு இதுதான் உன் கடைசி மூச்சி

#ஹிஸ்புல்லாவை கிழக்கு தமிழர்கள் எதிர்ப்பதன் நியாயம் என்ன..? இதோ ஆதாரம்..!!!

ஹிஸ்புல்லாவை கிழக்கு தமிழர்கள் எதிர்ப்பதன் நியாயம் என்ன..? இதோ ஆதாரம்..!!!

#ஹிஸ்புல்லாவை கிழக்கு தமிழர்கள் எதிர்ப்பதன் நியாயம் என்ன..? இதோ ஆதாரம்..!!!#Lankamurasu #Srilankan_news #East_News #Voice_of_Lanka

Geplaatst door Lankamurasu.com op Woensdag 9 januari 2019

Credits :- Facebook

(Visited 52 times, 1 visits today)
Open