Wednesday, 18 July 2018

கிளிநொச்சியில் கொல்லப்பட்ட சிறுத்தை இராணுவத்தினர் வளர்த்த சிறுத்தையென்பதை தமிழ்பக்கம் உறுதிசெய்துள்ளது. வன ஜீவராசிகள் திணைக்களமும் அதை உறுதிசெய்கின்ற போதும், இது குறித்து இதுவரை தகவலெதையும் வெளியடாமல் மூடிமறைத்து…

கிளிநொச்சி அம்பாள்புரத்தில் சிறுத்தை ஒன்றை அடித்துக் கொன்ற சம்பவத்துடன் தொடர்புடையவர்களைக் கைது செய்வதற்கு 3 பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. சிறுத்தையைக் கொன்ற சம்பவத்துடன் 5 ஐந்து கிராமங்களைச்…

Close