நாவலப்பிட்டி அரங்கலை பகுதியில் 17 வயது யுவதி ஒருவருக்கு மிளகாய்த் தூள் கலந்த நீரை வீசி பாலியல் துஸ்பிரயோகம் செய்த சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாவலப்பிட்டி –…

யாழில் 4 வயதுக் குழந்தை தாயின் கள்ளக்காதலனால் கொடூரமாக பாலியல் வல்லுறவுக்கு உள்ளாகியுள்ளது. இருப்பினும் அந்தக் குழந்தையின் தாய் குறித்த குழந்தை சாமத்தியமாகி விட்டது எனத் தெரிவித்து…

அண்மைக்காலமாக யாழ்ப்பாணத்தை அச்சுறுத்தும் கிரீஸ் பூதம் தொடர்பில் மக்கள் மத்தியில் பெரும் அச்ச நிலை ஏற்பட்டுள்ளது.யாழ். குடாநாட்டில் நிலவும் அமானுஷ சக்திகளுக்கு அப்பால், நபர் ஒருவர் பல…

வவுனியா புளியங்குளம் பகுதியில் இன்று பிற்பகல் இடம்பெற்ற வாகன விபத்தில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வந்த 8 வயது மாணவன் உயிரிழந்தள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுது. இன்று பிற்பகல் புளியங்குளம்…

அர­சி­யல் விடு­த­லைக்­காக 30 ஆண்­டு­கள் கால­மாக ஆயு­தம் ஏந்­திப் போரா­டிய நாம், இன்று எமது கலா­சா­ரத்­தைக் கட்­டிக் காக்­க­வும், பேண­வும், தக்­க­வைக்­க­வும் அன்­றா­டம் போராட வேண்­டி­ய­வர்­க­ளாக இருக்­கி­றோம்.…

யாழ்.அராலி பகுதியில் இரவு நேரங்களில் மக்கள் குடிமனைகளுக்குள் நடமாடும் மர்ம நபர்களால் தமது இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாக கூறும் மக்கள், பொறுப்புவாய்ந்தவர்கள் உடன் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும்…

யாழ்ப்பாணத்தில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்டகால மக்கள் வாழ்ந்தமைக்கான புதிய சான்றுகள் கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. யாழ்ப்பாணம் கோட்டைக்குள் உள்ள சிறைச்சாலைக்கு அண்மையாக நடத்தப்பட்ட அகழ்வு ஆய்வுப் பணிகளின்போதே…

நெல்­லி­யடி யாக்­க­ருப் பகு­தி­யில் வீதி­யால் உரை­யா­டி­ய­வாறு சென்ற பெண்­ணின் கைப்­பேசி அப­க­ரிக்­கப்­பட்­டுள்­ளது. சம்­ப­வம் தொடர்­பில் துரி­த­மாக விசா­ரணைகளை மேற்­கொண்ட பொலி­ஸார், முள்­ளிக்­காட்­டுப் பகு­தி­யில் கைப்­பேசி புதைக்­கப்­பட்டு வைக்­கப்­பட்­டி­ருந்த…

மட்டக்களப்பு பகுதியில் சிறுமிகள் தங்கும் விடுதியிலிருந்து பிரத்தியேக வகுப்புக்குச் செல்வதாகக் கூறிச் சென்ற பாடசாலை மாணவி வேறு கிராமத்து வீடொன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட…

#போராட்டமே வாழ்கையோ #தமிழா #விழித்தெழு தமிழராக #ஒன்று திரண்டு எமது #நிலத்தை வளத்தை #பாதுகாப்போம் ஒட்டு மொத்த #கிழக்கு தமிழ் #மக்களுக்கும் நல்லாட்சி அரசாங்கம் எனும் மைத்திரி…

Open