Wednesday, 18 July 2018

யாழ்.கோண்டாவில் பகுதியில் தனது பிள்ளைகளுடன் தொலைக்காட்சியில் மூழ்கியிருந்த குடும்பப் பெண்ணைக் கட்டி வைத்த கொள்ளையர் வீட்டில் பாதுகாப்பாக வாய்க்கப்பட்டிருந்த நாற்பதாயிரம் ரூபா பணத்தைக் கொள்ளையிட்டுச் சென்றுள்ளது. குறித்த…

யாழ்ப்பாண பல்கலைக்கழக முகாமைத்துவ வணிக பீட இறுதி வருட சிங்கள மாணவர்களுக்கு இடையே இடம்பெற்ற கைகலப்பில் இருவருக்கு கத்திக்குத்து மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த கத்திக் குத்து தாக்குதலுக்கு இலக்காகி…

Close