Monday, 6 January 2020

12 வயது சிறுமி மீது 50 வயது கிழடுகள் ஐந்து கூட்டு பலாத்காரம்

12 வயதான சிறுமியை 50 வயதை கடந்த 5 போ் பலாத்காரம் செய்த சம்பவம் இலங்கை யில் பெரும் பரபரப்பை உண்டாக்கியிருக்கின்றது. 

இந்த சம்பவம் குருநாகல்- தம்புள்ளை பகுதியில் கொக்கறெல்ல பகுதியில் இடம்பெற்றிருக்கின்ற து. 12 வயதான சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த, 50 வயதற்கு கடந்த 5 போ் தொடா்பாக சிறுமியின் சகோதாி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்திருக்கின்றாா்.

இதனையடுத்து சம்பவ இடத்தை முற்றுகையிட்ட பொலிஸாா் சிறுமியை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்த துடன், பலாத்காரம் செய்த 4 பேரை அதிரடியாக கைது செய்துள்ளனா்.

மேலும் ஒருவரை பொலிஸாா் தேடி வருகின்றனா்.

Rea es:
SHARE THIS

Author:

Lankamurasu.Lk - Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News